தகுதியோ
எனக்கு
ஏதுமில்லை!
தரமுடையேனோ
இல்லை
இல்லை!
மிகுதியாய்ப்
பாவம்
புரிந்த
இப்பாவி
மீட்பினைப்
பெற்றிட
முடியுமா
சுவாமி?
இருக்கின்ற
நிலையோடே
வருகின்றேன்
ஐயா! - உம்
திருச்சிலுவை
அருள்நாடி
அணைகின்றேன்
ஐயா!
1. உலகத்தின்
பவமெல்லாம்
சுமக்க
நீர் வந்ததால்
ஒருபாவம் அறியாத
பலியாடும்
ஆனதால்
- இருக்கின்ற
2. சொந்தநல் உதிரத்தை
அன்புடன்
எனக்காய்
சொரிந்து
நீர் என்னை அழைக்கிறீர்
ஆதலால்
- இருக்கின்ற
3. ஆயிரம்
எண்ணத்தால்
அலைப்புண்டு
அமிழும்நான்
ஐயத்தால் அச்சத்தால்
அஞ்சியே
சாகும்நான்
- இருக்கின்ற
4. வறியனாய் வாட்டங்கள்
உடையவனாய்
வருகின்றேன்
வாழ்வருள்வோர்
உமையன்றி
மற்றோரைக்
காண்கிலேன்!
- இருக்கின்ற
Thakuthiyoa enakku
aethumillai!
Tharamutaiyaenoa
illai illai!
Mikuthiyaai paavam
purintha ippaavi
meetpinai pettrida
mudiyumaa Swami?
irukkindra nilaiyoatae
varukindaen aiyaa! - um
Thirusiluvai arulnaadi
anaikindraen aiyaa!
1. Ulakathin pavamellaam
sumakka neer vanthathal
Orupaavam ariyaatha paliyaadum
aanathal - irukkindra
2. Sonthanal uthirathai
anbudan enakkaai
Sorinthu neer ennai
alaikkireer
aathalaal - irukkindra
3. Aayiram ennaththal
alaippundu amilumnaan
Aiyathal atchathal anchiyae
saakumnaan - irukkindra
4. Variyanaai vaattangkaL
utaiyavanaai varukindraen
Vaalvarulvoar umaiyandri
matroarai kaankilaen! - irukkindra
No comments:
Post a Comment