டமுக்கு
டப்பா ஜிங்கிடி
ஜிங்கா ஜிங்கிடி
ஜிங்கா ஆயோலோ
ஜாங்கு
பக்கிரி டிங்கிரி
டிப்பா டிங்கிரி
டிப்பா நீயாலோ
இந்த வருடம்
என்ன தலைப்பு ஆயாலோ
அதசொல்லப்போறேன்
கேட்டுக்கோங்க
நீயாலோ
டமுக்கு
டப்பா / ஜிங்கிடி
ஜிங்கா - டமுக்கு
டப்பா /
ஜிங்கிடி
ஜிங்கா - டமுக்கு
டப்பா
1. மாற்குவின்
புத்தகத்தில்
ஐந்தாவது அதிகாரத்தமில்
என்ன தான்
சொல்லியிருக்கு
ஆயாலோ
36ஆம் வசனத்தில்
பயப்படாதே விசுவாசி
என்று தான்
சொல்லியிருக்கு
நீயாலோ - டமுக்கு
டப்பா
2. வஸ்திரத்தை
தொட்ட அந்தப் பெண்ணிடம்
இயேசுநாதர்
என்னதான்
பேசினாரு ஆயாலோ
விசுவாசம்
இரட்சித்தது சமாதானத்தோடு
நீ
செல்ல வேண்டும்
என்று சொன்னார்
நீயாலோ - டமுக்கு
டப்பா
3. அன்பான
திருச்சபையின்
பெண்களே நீங்களெல்லாம்
என்னதான்
விரும்புகிறீர்
ஆயாலோ
விசுவாசமுள்ளவராய்
ஜீவனைத்தான் பெற்றுக்கொண்டு
செல்ல வேண்டும்
என்கிறோம் நீயாலோ
- டமுக்கு டப்பா
No comments:
Post a Comment