02 April 2024

ஞானம் தேவ ஞானம்

ஞானம் தேவ ஞானம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   ஞானம் தேவ ஞானம்

                   தேவ பயமே என்றும் ஞானம்

                        தீமை நம்மை அகன்றோடி

                        தினம் தேடுவது தேவ ஞானம்

 

1.         கர்த்தரே மகா ஞானமே

            ஞானம் யாவருக்கும் தருபவரே

            முன் குறித்து அழைத்து வந்து

            நீதிமானாய் ஞானம் தருவார்

 

2.         ஞானம் தரும் அழைப்பு

            அதை அடைந்தால் உன் வாழ்வில் செழிப்பு

            தினம் தேடு அதைப் பாடு

            தருவார் மகிமையின் கிரீடம்

 

3.         ஞானத்தை மேன்மைப்படுத்து

            அது உன்னை மேன்மையில் நிறுத்தும்

            ஞானத்தை தழுவி ஏற்றுக் கொண்டால்

            வாழ்வில் கனமும் பெருவாய்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...