02 April 2024

தகப்பனே தந்தையே தலைநிமிர

தகப்பனே தந்தையே தலைநிமிர

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தகப்பனே தந்தையே

                        தலை நிமிர செய்பவர் நீரே

                        கேடகம் நீரே மகிமையும் நீரே

                        தலை நிமிரச் செய்பவர் நீரே

 

1.         எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்

            எதிர்தெழுவோர் எத்தனை (எத்துனை)

            மிகுந்து விட்டனர்

 

                        ஆனாலும் சோர்ந்து போவதில்லை

                        தளர்ந்து விடுவதில்லை

                        தகப்பன் நீர் தாங்குகிறீர்

                        என்னை தள்ளாட விடமாட்டீர்

 

2.         படுத்துறங்கி மகிழ்வுடனே

            விழித்தெழுவேன் ஏனெனில்

            கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்

                        அச்சமில்லையே கலக்கமில்லையே

                        வெற்றி தரும் கர்த்தர் என்னோடு

                        தோல்வி என்றும் எனக்கில்லையே

 

3.         ஒன்றுக்கும் நான் கலங்காமல்

            ஸ்தோத்தரிப்பேன்

            அறிவுக்கெட்டா பேர் அமைதி பாதுகாக்குதே

                        நீர் விரும்பத்தக்கவை,

                        தூய்மையானவை

                        அவைகளையே தியானம் செய்கிறேன்

                        தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...