சந்தோஷமாம்
சந்தோஷம்
சருவலோக
சந்தோஷம்
- 2
சத்திய
தேவன் பாலகனாய்
பிறந்ததினா
சந்தோஷம்
- 2
சந்தோஷமாம்
சந்தோஷம்
ஆ..ஆ..ஆ..ஆ
1. அன்னை மேரி வயிற்றிலே
ஆவியாக
பிறந்தாரே ஆ..ஆ..ஆ..ஆ
உன்னை மறந்த
உலகிலே
உருவெடுத்த
வந்தாரே - சந்தோஷமாம்
2. பட்சமாக
தேவனே
பாசம் நம்மேல்
வைத்ததால்
ஆ..ஆ..ஆ..ஆ
பரிவுடனே
பாலனை
பாவம் நீக்க
வந்தாரே - சந்தோஷமாம்
3. மாயலோகம்
மீதிலே
பேயாய்
வாழும் நம்மையே
ஆ..ஆ..ஆ..ஆ
சேயாய்
மீட்டு ரட்சிக்க
தாயாய்
வந்தார் பாலனே
- சந்தோஷமாம்
4. ஏழ்மையாக
பிறந்திட்டார்
எட்டுத்திக்கும்
சிறந்திட்டார்
ஆ..ஆ..ஆ..ஆ
பேயை மீட்டு
ரட்சிக்க
சேயாய்
வந்தார் வாலனாய்
- சந்தோஷமாம்
No comments:
Post a Comment