03 April 2024

குதுகலம் கொண்டாட்டமே கிறிஸ்மஸ்

குதுகலம் கொண்டாட்டமே கிறிஸ்மஸ்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          குதுகலம் கொண்டாட்டமே

            கிறிஸ்துமஸ் நந்நாளிளே

                        ஆனந்தம் ஆனந்தமே

                        அவனியெங்கும் ஆனந்தமே - 2

 

1.         பாவமெல்லாம் பறந்திட

            சாபமெல்லாம் தொலைந்திட

            விண்விட்டு மண்ணில் வந்தார் - 2

            பரலோக வாழ்வை

            பாவிக்கு தந்திட

            பாலனாய் அவதரித்தார் - 2

 

2.         சுய அதிகாரன் சுந்தரக்குமாரன்

            தாழ்மையாய் அவதரித்தார் - 2

            தூதர்கள் பாடிட நட்சத்திரம்

            வழிகாட்ட ஞானிகள் தரிசித்தாரே - 2

 

3.         தீர்க்கர் முனிவர்

            செப்பிய வார்த்தைகள்

            தவறாமல் நிறை வேறிற்றே - 2

            அற்புத பாலனாய்

            அதிசய நாதனை

            ஆராதிக்க வாருங்க - 2

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...