03 April 2024

சிந்தை என்கதி நாயகமே

சிந்தை என்கதி நாயகமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                             பல்லவி

 

                        சிந்தை என்கதி நாயகமே

                        திரு தேவா உந்தன் பாதாரமே

                        விந்தை கன்னி இடஜொளித்தாய்

                        மங்களம் மங்களம் மங்களமே

 

                             அனுபல்லவி

 

            பொங்கும் டக்கரம்மாள்புரத் தெங்கும் திருச்சபை

            எங்கும் செழித்திட உம்மை துதித்திட - சிந்

 

                             சரணங்கள்

 

1.         பாலன் (சபை ஊழியர் பெயர்) அவர்களுமே

            இசை பாடும் எங்கள் நேயருமே -

            நீடுளியாய் வாழ்ந்திடவே

            மங்களம் மங்களம் மங்களமே - பொங்கும் டக்..

 

2.         டக்கரம்மாள்புரம் சபையோருமே

            (ஜெபகூட்டத்து வீட்டவரும்)

            இதை பாடும் எங்கள் நேயருமே -

            நீடுளியாய் வாழ்ந்திடவே

            மங்களம் மங்களம் மங்களமே - பொங்கும் டக்..

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...