02 April 2024

சொன்னபடி உயிர்த்தெழுந்தார் சொல்

சொன்னபடி உயிர்த்தெழுந்தார் சொல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                        சொன்னபடி உயிர்த்தெழுந்தார்

                        சொல் தவறா நம் இயேசு

                        அல்லேலுயா ஆனந்தமே

                        அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார்

 

1.         சாவே உன் வெற்றி எங்கே

            சாவே உன் கொடுக்கு எங்கே

            சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது

            சகல அதிகாரம் நமக்கு உண்டு

 

2.         விண்ணும் ஒழிந்து போகும்

            மண்ணும் மறைந்து போகும்

            ஆண்டவர் வாக்கோ இன்றும் என்றும்

            அழியாதது மாறாதது

 

3.         கிறிஸ்து உயிர்த்ததினால்

            நாமும் உயிர்த்தெழுவோம்

            ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோ

            அபிஷேகம் பெற்று காத்திருப்போம்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...