02 April 2024

சொன்னது சொன்னது தான்

சொன்னது சொன்னது தான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   சொன்னது சொன்னது தான்

                   இயேசப்பா சொன்னது சொன்னது தான்

                        இயேசப்பா சொன்னால் சொன்னது தான்

                        நித்தியமான தேவன் சத்தியமான வார்த்தை

 

1.         பயப்படாதே நீ நான் உந்தன் தேவன்

            எதிர்த்து நின்றால் ஓடிப் போவான் சத்துரு அவனே

 

2.         நீ எந்தன் தாசன் மறப்பத்தில்லை நான்

            விழுந்தாலும் எழுந்து ஓடு திரும்பிப் பாராதே

 

3.         தாமதத்தாலும் நிச்சயம் செய்வார் தாவீது போல

            துதித்திடு நீ மகிமைப்படுத்துவார்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...