சத்திய
சாட்சியாக நடப்பதே
போதும்
நித்திய
ராஜ்ஜியம்
அடைவதே - 2
ஜீவனைப் பார்க்கிலும்
கிருபையே போதும்
தேவ
பக்தியாய் நானும்
வாழ்வதே போதும்
- 2 - சத்திய
2. கர்த்தரைப்
பாடி நான் துதிப்பதே
போதும்
காத்திருந்தே
தினம் ஜெபிப்பதே
போதும் - 2
துன்புற்ற
நேரம் துணை இயேசு
போதும்
தம் திருப்பாதத்தில்
ஆறுதல் போதும்
- 2 - சத்திய
3. கர்த்தரின்
வருகையில் பறப்பதே
போதும்
கர்த்தரிடம்
நானும் சேர்வதே
போதும் - 2
வையகம்
வேண்டாம் பரலோகம்
போதும்
வானவர்
இயேசுவைக் காண்பதே
போதும் - 2 - சத்திய
- சாராள்
நவரோஜி
https://www.youtube.com/watch?v=0gzvh5TTjis
No comments:
Post a Comment