04 April 2024

எந்நாளுமே துதிப்பேன் என் தேவனை

எந்நாளுமே துதிப்பேன் என் தேவனை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   எந்நாளுமே துதிப்பேன்

                        என் தேவனை என் ராஜனை

                        எந்நாளுமே துதிப்பேன் - 2

 

1.         தேவன் அன்பாய் செய்த நன்மைகள் யாவுமே

            தினம் தினம் நெஞ்சில் தேன்போல் இனிப்பதால்

 

2.         தேவக்குமாரன் அன்றோ, நம்மையே தேடி வந்தாரன்றோ

            ஜீவன் தந்தார் அல்லவோ, நம் ஜீவன்    பெற்றதவராலன்றோ

            இயேசு இரட்சகர் என் உள்ளத்தில் வந்ததால்,

            வேதனை நீங்கிப் புதுவாழ்வுப் பெற்றதால்

 

https://www.youtube.com/watch?v=0wXdN_WjPSk

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...