04 April 2024

எங்கே சுமந்து போறீர் ஐயா

எங்கே சுமந்து போறீர் ஐயா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   எங்கே சுமந்து போறீர் ஐயா

                        எங்கே சுமந்து போறீர் - 2

                        தாங்க முடியா பாரம் (2)

                        தோளிலே தள்ளாடி தள்ளாடி அடிமேல் (2)                  

                        அடி வைத்து எங்கே சுமந்து போறீர்

 

1.         அங்கமெல்லாம் அடிப்பட்ட காயம்

            அடையாளம் தெரியா திருமுகமும் - 2

            மானபங்கமாய் துகில் உரித்தார் (2)

            பரனே இவ்விதமான பாடுகள் போதாமல் - எங்கே

 

https://www.youtube.com/watch?v=Rg9VjC0khYs

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...