இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
உம்மை
நேசிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மோடு
வாழ்வதே என் ஏக்கமெல்லாம்
தாயும்
நீர் தந்தையானீரே
எல்லாவற்றிற்கும்
எல்லாமானீரே
1. சாரோனின்
ரோஜாவே உம்மை
நேசிப்பேன்
பள்ளத்தாக்கின்
லீலியே உம்மை
நேசிப்பேன்
ஊற்றுன்ற
பரிமளமே உம்மை
நேசிப்பேன்
ஆயிரம்பேரில்
சிறந்தவரே உம்மை
நேசிப்பேன்
2. இதயத்தின்
தெய்வமே உம்மை
நேசிப்பேன்
மெய்யான
ஒளியே உம்மை நேசிப்பேன்
என்ஆத்ம
மீட்பரே உம்மை
நேசிப்பேன்
ஒப்பற்ற
செல்வமே உம்மை
நேசிப்பேன்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment