06 June 2023

தடுத்தாட்கொள்ளும் தடுத்தாட்கொள்ளும் இயேசுவே

தடுத்தாட்கொள்ளும் தடுத்தாட்கொள்ளும் இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

           

 

 

 

 

                    தடுத்தாட்கொள்ளும் தடுத்தாட்கொள்ளும்

                        இயேசுவே என்னைத் தடுத்தாட்கொள்ளும் (2)

 

1.         உம் பிள்ளை நான் என் இயேசுவே

            உம் பிள்ளை நான் என் தகப்பனே

            தடுத்தாட்கொள்ளும் என்னைத் தடுத்தாட்கொள்ளும் (2)

 

2.         கைகளால் பாவம் செய்யாமலே

            கால்களால் பாவம் செய்யாமலே

            கண்மணி போல் என்னைக் காத்தருளும் (2) - தடுத்தாட்கொள்ளும்

 

3.         நாவினால் பாவம் செய்யாமலே

            நாள்தோறும் உமக்காய் வாழ்ந்திடவே

            நல்லவரே என்னை வழிநடத்தும்

            நல்லாவியே என்னை வழிநடத்தும் - தடுத்தாட்கொள்ளும்

 

4.         சிந்தையால் பாவம் செய்யாமலே (2)

            சீர்படுத்தும் என்னை திடப்படுத்தும் (2) - தடுத்தாட்கொள்ளும்          

 

 

 

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...