06 June 2023

ஜீவ தேவனுக்கு நன்றி சொல்லிடுவேன்

ஜீவ தேவனுக்கு நன்றி சொல்லிடுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                    ஜீவ தேவனுக்கு நன்றி சொல்லிடுவேன்

                        எந்த நாளும் நான் நன்றி சொல்வேன்

                        ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்த என்

                        தேவனுக்கு நன்றி சொல்லிடுவேன்-இயேசு

                        தேவனுக்கு நன்றி சொல்லிடுவேன்

 

1.         கடந்த நாட்களில் கண்மணிப்போல என்னை

            கருத்துடன் காத்தார்

            இக்கட்டு வேளையில் என்னோட இருந்து

            இன்னல்கள் தவிர்க்கின்றார்

            செல்லும் இடமெல்லாம் எந்நாளும் காக்க

            நிழலாய் வருகின்றார்.

           

2.         நிதமும் என்மேல் தம் கண்ணை வைத்து

            ஆலோசனை தருவார்

            தனிமை தோன்றும் நேரத்தில் எல்லாம்

            துணையாய் வருகின்றார்

            ஜீவ தேவனாம் என் இயேசு என்றும்

            ஜீவனை காக்கின்றார்.

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...