இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
கொல்கொதா மலையின்மேலே
காலிடறி நடந்திடம்
தள்ளாடும்
உருவமதை கண்டிடுவோம்
கண்டிடுவோம்
1. பாவம் இல்லாத
அந்த தேவக்குமாரனை
பாவிகளாம்
ஜெனம் இரக்கமற்று
கோரமாம்
சிலுவையில் அறைந்தனரே
கைகளில்
கால்களில் ஆணி
கடாவப்பட்டு
வாடி
வதங்கும்
என் நேசரை
காரி
உமிழ்ந்து
துப்பினரே
- முகத்தில்
துப்பினரே
2. ஈட்டியால்
நெஞ்சை பிளந்தான்
ஒருவன்
வாரினால்
அடித்தான் ஒருவன்
உழவுசாலை
போல் வேகம் பிளந்து
இரத்தமும்
நீரும் பீறிட்டதே
தாகம்
என்றார் - கொடிய
தாகம்
என்றார் என் நேசர்
கசப்பு
காடியை கொடுத்தனரே
பரிகாச
வார்த்தையால்
நிந்தித்தனரே
நிந்தித்தனரே
நிந்தித்தினரே
3. ஆனாலும்
நேசர் இயேசு
நேசித்தே
இரங்கியே
மன்னித்தே
தம் உயிரை ஈந்தார்
உண்டோ
வேறுண்டோ
தெய்வம்
இயேசுவைப்
போல் உண்டோ
தந்தார்
தன் ஜீவனையே
வென்றார்
பிசாசினையே
மூன்றாம்
நாள் உயிர்த்தெழுந்தார்
வந்திட்டால்
- அவர் அண்டை வந்திட்டால்
அன்போடு
சேர்த்துக் கொள்வார்
அன்போடு
அணைத்துக் கொள்வார்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment