06 June 2023

நான் ஆண்டவருக்காக பொருமையுடன்

நான் ஆண்டவருக்காக பொருமையுடன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    நான் ஆண்டவருக்காக பொருமையுடன்

                        காத்திருந்தேன்

                        அவரும் என்பக்கம் சாய்ந்தே

                        என் மன்றாட்டைக் கேட்டார்

 

1.         அழிவின் முடிவில் நின்றேன்

            அவர் என்னை விலைக் கொடுத்தார்

            கற்பாறை மேலினிலே

            கால் ஊன்றி நிற்க செய்தார்

            என் கால் அடிக்கு வழு தந்தார்

            என்னை நிலையாக நிற்கச் செய்தார்

            நாவினில் புது ராகம்

            பாடித் துதித்திடுவேன் - என்

            நாவினில் புதுராகம்

            பாடித் துதித்திடுவேன்

 

2.         அச்சம் கொண்டவர்கள் தினம்

            இறைவனை நம்பிடுவர்

            அவரை நம்பிடுவோர் பல

            பல பேருகள் பெற்றிடுவர்

            பல காரியங்கள் செய்திடுவார்

            என்னை இமைப்போல காத்திடுவார்.

            நாவினில் புது ராகம்

            பாடித் துதித்திடுவேன் - என்

            நாவினில் புதுராகம்

            பாடித் துதித்திடுவேன்

 

3.         எனக்கென திட்டங்களை தினம்

            வகுப்பவர் ஆண்டவரே!

            பலியும் காணிக்கையும் விரும்பாத

            உன்னதரே!

            என் செவிகளையும் திறந்திடுவார்

            அவர் சொல்வதெல்லாம் கேட்டிடுவேன்

            நாவினில் புது ராகம்

            பாடித் துதித்திடுவேன் - என்

            நாவினில் புதுராகம்

            பாடித் துதித்திடுவேன்

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...