05 April 2024

சீயோன் மணவாளன் நேசர்

சீயோன் மணவாளன் நேசர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

1.       சீயோன் மணவாளன்

            நேசர் இயேசு ராஜன்

            தூய மணாளிக்காய்

            மேகங்கள் மேல் வருவார்

 

                        வானில் ஆனந்தமாய்

                        எக்காளம் தொனிக்கவே

                        பாரில் ஜெயமாக

                        ஜீவித்தோர் ஏகிடுவார்

 

 

2.         ஆவியின் கண்களால்

            அன்பரை மாத்திரமே

            தரிசித்து நேசித்தோர்

            மேகத்தில் சேர்ந்திடுவார்

 

3.         மான் போல வாஞ்சையாய்

            தாகமாய் சேவைக்காய்

            தியாகமாய் ஜீவனை

            ஈந்தவர் பறந்திடுவார்

 

4.         ஜெபத்திலே விழிப்பாய்

            அகத்திலே களிப்பாய்

            ஏகுவோம் எதிர்கொண்டு

            ஏகனோடே இசைய

 

5.         பாடுவோம் ஜெய கீதம்

            ஆளுவோம் என்றென்றும்

            ஆனந்தம் ஆனந்தம்

            சீயோனில் ஆனந்தம்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...