01 April 2024

வா மகனே வா மகளே

வா மகனே வா மகளே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   வா மகனே வா மகளே

                        உன் வேண்டுதல் கேட்டார் இயேசு

                        உன்னை விசாரித்து உதவி செய்வார் (2)

                        வருத்தப்பட்டு நீ பாரம் சுமந்தாய்

                        உன் வருத்தங்கள் நீங்கிடுதே

                        இயேசு விடுதலை தருகிறாரே (2)

 

1.         பார் சிலுவையில் இயேசு

            பலியாய் உனக்காய் மாண்டார்

                        பாவ மன்னிப்பை நீயும்

                        பெற்றுக்கொள்ள ஜெபம் செய்வாய் - 2 - வா மகனே

 

2.         நீ கவலைப்படாதே

            நம்பிக்கை விட்டுவிடாதே

                        தேவ சித்தம் செய்வாயே

                        தேவன் உன்னைக் கைவிடாரே - 2 - வா மகனே

 

3.         என் கிருபையே போதும் இயேசுவே

            உன்னிடம் சொன்னார்

                        உன்னை பெலப்படுத்தி

                        உத்தமனாய் நிறுத்துவார் - 2 - வா மகனே

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=npcQVJXUqgs

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...