11 April 2024

உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை

உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை

            உம்மால் முடியாத காரியம் எதுவும் இல்லை - 2

 

                        நீர் நல்லவர்

                        சர்வ வல்லவர்

                        எனக்கு போதுமானவர்

                        உமக்கே ஆராதனை- 2

 

1.         உமக்கு அறியாத காரியம் ஒன்றுமில்லை

            உமக்கும் மறைவான காரியம் எதுவுமில்லை - 2

 

2.         உம்மைப்போல் அன்புள்ளவர் யாருமில்லை

            உம்மைப்போல் அரவணைப்பவர் யாருமில்லை - 2

 

- Ann Darlis

 

https://www.youtube.com/watch?v=J5qB8Uk7f6Q

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...