10 April 2024

தயவு செய்து அசைவாடுங்க ஆவியானவரே

தயவு செய்து அசைவாடுங்க ஆவியானவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          தயவு செய்து அசைவாடுங்க ஆவியானவரே

            அசைவாடுங்க ஆவி ஊற்றுங்க

            அதிசயம் செய்யுங்க

 

                        அசைவாடுங்க அனல்மூட்டுங்க

                        அதிசயம் செய்திடுங்க

 

1.         ஒழுங்கில்லாமல் இருளடைந்து

            வாழும் என்னில் இறங்கி வாங்க

            என் மேல் சிறகடித்து அசைவாடுங்க

            புது படைப்பாக என்னை மாற்றுங்க

 

2.         பெலனில்லாமல் திடனில்லாமல்

            உயிரற்ற ஊழியம் போதும் வேண்டாங்க

            பெரும் காரியங்கள் உமக்காக

            நான் செய்திடவே பெலன் தாருங்க

 

3.         இந்தியாவின் எல்லை எங்கும்

            இயேசுவின் இரத்தம் பாய வேண்டுங்க

            இயேசு மெய்யான தெய்வம் என்று

            எல்லா நாவுகளும் சொல்ல வேண்டுங்க

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...