11 April 2024

தளர்ந்திடாமல் முன் செல்வோம்

தளர்ந்திடாமல் முன் செல்வோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தளர்ந்திடாமல் முன் செல்வோம்

                   நம் இயேசு நம்மோடு உண்டு

 

1.         தளர்ந்திட்ட கைகளே இன்றே திடன் கொள்ளுங்கள்

            தள்ளாடும் கால்களே இன்றே பெலன் கொள்ளுங்கள்

 

2.         கலங்கும் இதயங்களே அமைதி கொள்ளுங்கள்

            இயேசு வருகிறார் விடுதலை தந்திடுவார்

 

3.         பரிசுத்த வழி நடப்போம் பரலோகம் சேர்ந்திடுவோம்

            ஆனந்த களிப்புடனே சீயோனைக் கண்டிடுவோம்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...