11 April 2024

தலை சாய்க்கும் கல் நீரய்யா

தலை சாய்க்கும் கல் நீரய்யா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தலை சாய்க்கும் கல் நீரய்யா

            மூலைக்கல் நீரய்யா

 

                        ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்

                        என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்

 

1.         மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே ஆதி

            பூமியின் தூளைப்போல் உன் சந்ததி

            பெருகும் என்று வாக்குரைத்தீரே

            சொன்னதை செய்யுமளவும்

            என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு

 

2.         பூமியின் வம்சங்கள் உனக்குள்

            உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்

            என்று ஆசீர்வாத வாய்க்காலாக

            என்னை மாற்றினீரே

            சொன்னதை செய்யுமளவும்

            என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு

 

3          செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து

            என்னை கனப்படுத்துவீர்

            தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்

            என்னை காப்பாற்றுவீர்

            சொன்னதை செய்யுமளவும்

            என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...