சந்தோஷம்
என்னில் சந்தோஷம்
இயேசு
வந்ததால் சந்தோஷம்
நீதிமானாய்
மாற்றினதால்
நித்திய
வாழ்வை தந்திட்டதால்
1. இரட்சகர்
இருப்பதால் சந்தோஷம்
இரட்சிப்பு
தந்ததால் சந்தோஷம்
ஆறுதல்
தந்ததால் சந்தோஷம்
அடைக்கலம்
தந்ததால் சந்தோஷம்
2. உயர்வை
தந்ததால் சந்தோஷம்
உன்னதம்
சேர்ப்பதால் சந்தோஷம்
அபிஷேகம்
தந்ததால் சந்தோஷம்
ஆசீர் அளித்ததால்
சந்தோஷம்
3. ஜெயகிறிஸ்து
இருப்பதால் சந்தோஷம்
ஜெய
வாழ்வு தந்ததால்
சந்தோஷம்
மீண்டும்
வருவதால் சந்தோஷம்
பரலோகில்
சேர்ப்பதால் சந்தோஷம்
No comments:
Post a Comment