09 April 2024

சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல

சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல

                        இயேசுவும் எனக்குள்ளே நிறைந்திருக்கட்டும்

 

1.         நீரின்றி மீன்கள் வாழ்ந்திருக்குமோ

            நீர் இன்றி நானும் வாழ்ந்திருப்பேனோ

            கரையின்றி நதி தான் கடல் சேருமோ

            கரையாக்கிக் கர்த்தனே கதிசேருமே

 

2.         பூவின்றி நார் தான் மணம் பெறுமோ

            பூவனில்லா வாழ்வும் வாழ்வாகுமோ

            செடியின்றிக் கொடியும் நிலை நிற்குமோ

            செடியோடே கொடியாய் இணைந்திடுமே

 

3.         ஆயிரம் மலர்கள் மலர்ந்தாலும்

            ஆதவன் மகிழ்வது ஒரு மலரால்

            ஆயிரம் பேர்கள் வாழ்ந்தாலும்

            ஆண்டவன் மகிழ்வது ஒரு சிலரால்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...