08 January 2026

விசுவாசமே விசுவாசமே விலைமிக்க விசுவாசமே

விசுவாசமே விசுவாசமே விலைமிக்க விசுவாசமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          விசுவாசமே விசுவாசமே விலைமிக்க விசுவாசமே - (2)

 

                        இயேசுவையே விசுவாசித்தால்

                        எல்லாம் கூடும் நமக்கெல்லாம் கூடும் - 2 - விசுவாசமே

 

1.         மலைகளை பெயர்த்திடும் விசுவாசமே

            மாபெரும் காரியம் செய்திடுமே - 2

            தேவனின் மகிமையை நாம் காணவே

            விசுவாசிப்போம் நாம் பதில் காணுவோம் - 2 - விசுவாசமே

 

2.         உலகினை ஜெயித்திடும் விசுவாசமே

            நம்மிடம் இருந்தால் அது போதுமே - 2

            மாபெரும் அறுவடை நம் காணவே

            விசுவாசிப்போம் நாம் ஜெயம் பெறுவோம் - 2 - விசுவாசமே

 

3.         நோய்களை விரட்டிடும் விசுவாசமே

            பேய்களை வார்த்தையாய் துரத்திடுமே - 2

            சந்தோஷம் சுகவாழ்வை நாம் காணவே

            விசுவாசிப்போம் நாம் நலம் காணுவோம் - 2 - விசுவாசமே

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...