27 January 2026

அற்புதங்கள் காணும் வரையில் நான் உம்மை

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

1.       அற்புதங்கள் காணும் வரையில்

            நான் உம்மை விடுவது இல்லை

            அதிசயங்கள் பார்க்கும் வரையில்

            நான் உம்மை விடுவது இல்லை

 

                        நான் உம்மை விடுவது இல்லை

                        உம் பாதத்தை விடுவது இல்லை

 

2.         இஸ்ரவேலாய் மாற்றும் வரையில்

            நான் உம்மை விடுவது இல்லை

            ஆசிர்வாதம் பெருகும் வரையில்

            நான் உம்மை விடுவது இல்லை

 

3.         வியாதி எல்லாம் மறையும் வரையில்

            நான் உம்மை விடுவது இல்லை

            மரித்ததெல்லாம் எழும்பும் வரையில்

            நான் உம்மை விடுவது இல்லை

 

4.         எழுப்புதல் தீ பற்றும் வரையில்

            நான் உம்மை விடுவது இல்லை

            கிறிஸ்து தேசம் ஆகும் வரையில்

            நான் உம்மை விடுவது இல்லை

 

 

- Ps. Alwin Thomas

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...