23 January 2026

அலையலையாய் பாய்ந்து வரும்

நிஜீ.கீதங்கள்:722

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அலையலையாய் பாய்ந்து வரும் தேவகிருபை

            என்னை நனைத்ததையா - 2

 

                        தேவனே உம் கிருபை

                        என்றென்றும் மாறாதது - (2) - அலையலையாய்

 

1.         மலைகள் விலகினாலும்

            மாசற்ற கிருபை பெருகுமே - 2

            மன்னவனை மகிழ்வித்தால்

            மழையாக கிருபை ஊற்றுமே - பெரு - (2) - அலையலையாய்

 

2.         அதிகாலை தேவ சமூகமே

            ஆச்சரிய கிருபை பெருகுமே - 2

            ஆராதனை தூபத்தில்

            அப்பாவின் ஜீவன் கிடைக்குமே -இயேசு - (2) - அலையலையாய்

 

3.         பெலவீனத்தில் உம் கிருபை

            பெலனாய் பாயுதையா - 2

            பலகோடி மைந்தர்களின் - வாழ்வு

            மாறும் கிருபை வேண்டுமே - இன்று - (2) - அலையலையாய்

 

 

- Paul Thangiah

 

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...