26 January 2026

அழைக்கும் தெய்வம் இயேசுவைப் பார்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                    அழைக்கும் தெய்வம் இயேசுவைப் பார்

                        உன் அன்பைக் கேட்கும் நேசரைப் பார்

                        உன்னைத் தாவியே அணைத்திடவே

                        அவர் எடுத்த கோலம் சிலுவையில் பார்

 

1.         பாவிக்கு ஜீவ ஊற்றானார் - இந்த

            பாருக்கு ஜீவ வழியானார் - 2

            நேசர் அன்பு வழி சென்றிடுவாய் - அவர்

            அழைப்பை ஏற்றுக் கொண்டிடுவாய் - அழைக்கும் தெய்வம்

 

2.         காயங்களாலே வழி திறந்தார் - அன்று

            கல்வாரியிலே உயிர் துறந்தார் - 2

            நீசன் உன்னைச் சேர்த்திடவே - அன்று

            நேசனாக உயிர்த்தெழுந்தார் - அழைக்கும் தெய்வம்

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...