23 January 2026

அலை அலையாய் தேவ நதி

நிஜீ.கீதங்கள்:936

To Download Txt Lyrics file

 

                   அலை அலையாய் தேவ நதி

                        ஜீவ நதி அது தூய நதி

                        நிரப்பிடுதே என்னை நிரப்பிடுதே

 

1.         சுத்தமும் தூய்மையுமான ஜீவநதி

            ஆட்டுக்குட்டி சிங்காசனத்தினின்று

            என்னில் பாயுதே என்னை நிரப்புதே

 

2.         மகிழ்வும் சந்தோஷம் தரும் ஜீவநதி

            ஆவியான கர்த்தரிடமிருந்து

            உள்ளம் பொங்குதே நிரம்பி வழியுதே

 

3.         புது துருத்தி முதலராய் பீறப்பண்ணும்

            நேசத்தின் உச்சித அபிஷேகமே

            பூரிப்படைந்தேன் துதித்து மகிழ்வேன்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...