28 January 2026

அற்புதம் செய்வார் இயேசு

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அற்புதம் செய்வார் இயேசு

            அற்புதம் செய்வாரே

            அற்புதம் செய்வார் இயேசு

            இன்றைக்கு செய்வாரே - 2

 

                        தந்தினத்தானா

                        தந்தினத்தானா

                        தந்தினத்தானானா - 2

 

                        கலங்கி வந்த மகனே (மகளே)

                        கலங்காதே மகளே (மகனே)

 

1.         நோயிலிருந்து விடுதலையை இயேசு தருவார்

            பேயிலிருந்து விடுதலையை இயேசு தருவார் - 2

 

2.         தடைபட்ட காரியத்தை நடத்திக் காட்டுவார்

            தடைகளெல்லாம் நீக்கி உன்னை மகிழ்ச்சியாக்குவார் - 2

 

3.         குருடர் செவிடர் முடவருக்கு அற்புதம் செய்பவர்

            நம்பி வந்த உங்களுக்கு அற்புதம் செய்திடுவார் - 2

 

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...