22 January 2026

அரண்களை நிர்மூலமாக்கிடுவோம்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          அரண்களை நிர்மூலமாக்கிடுவோம்

            தேவ போராயுதங்களைக் கையில் எடுப்போம்!

                        தேவனின் அன்பினால் வெல்லுவோம்!

                        தேசமெங்கிலும் நாம் செல்லுவோம்! - 2

1.         எரிகோவின் அலங்கம் சரிந்திடும்

            விசுவாச எக்காளம் தொனிக்கையில் - 2

            எதிர்ப்போர் யோசனை அதமாகும்

            ஆவியில் நிறைந்த ஜெபத்தினால் - 2 - அரண்களை

2.         இராஜாக்களை தள்ளும், ஏற்படுத்தும்

            அதிகாரம் கொண்ட நம் தேவனிடம் - 2

            தானியேலின் ஜெபக் கூட்டாளிகள்

            இணைந்து ஜெபித்தே ஜெயம் பெற்றார் - 2 - அரண்களை

3.         எதிர்ப்பைக் கண்டு பயப்படோம்

            எதிர்க்கும் பிசாசை முறியடிப்போம் - 2

            தோல்வி காணாத யுத்தத்திலே

            துணிந்து முனைவோம் முன்னேறுவோம் - 2 - அரண்களை

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...