28 January 2026

அனாதி ஸ்நேகம் எங்கள் இயேசுவின் ஸ்நேகம்

நிஜீ.கீதங்கள்:2404

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அநாதி ஸ்நேகம் அநாதி ஸ்நேகம் அநாதி ஸ்நேகம்

            எங்கள் இயேசுவின் ஸ்நேகம்

 

                        பரத்தை விட்டு இறங்கி வந்த ஸ்நேகம்

                        பரலோக மகிமை துறந்து வந்த ஸ்நேகம் - 2

                        எல்லா ஸ்நேகத்திலும் மகா மேலான ஸ்நேகம் - (2)

 

1.         மறுதலித்த பேதுருவை மனம் திரும்ப செய்த ஸ்நேகம் - (2)

            காட்டி கொடுத்த யூதாசை கன்னத்தில் அறைந்திடாமல்

            ஸ்நேகிதனே என்றழைத்த ஸ்நேகம் - 2

            அது மேலான ஸ்நேகம் எங்கள் இயேசுவின் ஸ்நேகம் - (2)

 

2.         கண் இழந்த சிம்சோனையும் நினைத்த ஸ்நேகம் - (2)

            நினிவேக்கு போகாமல் திசை மாறி ஓடிய

            யோனாவை பயன்படுத்திய ஸ்நேகம் - 2

            அது மேலான ஸ்நேகம் எங்கள் இயேசுவின் ஸ்நேகம் - (2)

 

 

- Bro. G. Jacob

 

 

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...