26 January 2026

அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து

நிஜீ.கீதங்கள்:1990

To Download Txt Lyrics file

 

                   அல்லேலூயா பாடுவோம்

                   ஆர்ப்பரித்து போற்றுவோம்

                        உயிரோடெழுந்த இயேசுவை

                        என்றென்றும் ஆராதிப்போம்

 

1.         உயிர்த்தெழுந்த நம் இயேசு

            மரணத்தை ஜெயித்தெழுந்தார்

            இன்றும் உயிரோடிருக்கிறவர்

            நம்மை என்றென்றும் நடத்துவார்

 

 

- Bro. Wesley Maxwell

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...