24 January 2026

அல்லேலூயா அல்லேலூயா நம் இயேசுவுக்கு அல்லேலூயா

நிஜீ.கீதங்கள்:742

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அல்லேலூயா அல்லேலூயா

            நம் இயேசுவுக்கு அல்லேலூயா

 

                        நம் பிதாவுக்கு அல்லேலூயா

                        ஆவியானவர்க்கு அல்லேலூயா - 2

 

1.         தூய உள்ளம் துதிகளினாலே

            தேவ ஆலயம் அல்லேலூயா - 2

            துதி பிறந்திடுதே என் நாவினிலே

            களிகூர்ந்திடுதே என் இருதயமே

            பேரானந்தம் ஆனந்தமே - (2) - அல்லேலூயா

 

2.         தோல்வி எல்லாம் துதிகளினாலே

            ஜெயமானது அல்லேலூயா - 2

            இனி பயமுமில்லை ஒரு கலக்கமில்லை

            என் வாழ்வினிலே இனி தோல்வியில்லை

            எந்த நேரமும் ஜெயம் ஜெயமே - (2) - அல்லேலூயா

 

3.         இயேசுவின் நாமம் துதியாலே

            மகிமையானது அல்லேலூயா - 2

            ஒ! துதி மகிமை அவர் ஒருவருக்கே

            முழு இருதயமும் என் நேசருக்கே

            பேர் புகழெல்லாம் இயேசுவுக்கே - (2) - அல்லேலூயா

 

 

- S.J.C. Selvakumar

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...