21 January 2026

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம்

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம்

                        ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்

                        ஜெபித்திட ஜெபித்திட ஜெயம் வருமே (2)

                        ஜெயம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா (2)

 

1.         சத்துரு கோட்டை தகர்த்திடவே

            நம் ஜெபமே பேராயுதம்

            நித்திய வழியில் வெற்றி சிறந்திட

            ஜெபமே பேராயுதம்

            பேராயுதம் பேராயுதம் ஜெபமே சர்வாயுதம்

 

2.         அக்கினிச் சூளையில் அழியாமல் காத்தது

            அனுதினம் ஜெப ஜீவியம்

            ஆண்டவர் சமூகத்தில் வல்லமை பெற்றிட

            ஜெபமே பேராயுதம்

            பேராயுதம் பேராயுதம் ஜெபமே சர்வாயுதம்

 

3.         அற்புதம் அடையாளம் நடந்திடவே

            நம் ஜெபமே பேராயுதம்

            ஆண்டவர் வருகையில் நாமும் பறந்திட

            ஜெபமே பேராயுதம்

            பேராயுதம் பேராயுதம் ஜெபமே சர்வாயுதம்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...