21 January 2026

ஜெபத்தை கேட்பவரே ஜெயத்தை தருபவரே

ஜெபத்தை கேட்பவரே ஜெயத்தை தருபவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                        ஜெபத்தை கேட்பவரே ஜெயத்தை தருபவரே

                        உமக்கு ஸ்தோத்திரமே - 2

 

1.         காற்று வீசினாலும் அலைகள் மோதினாலும்

            கவலை எனக்கில்லையே கர்த்தர் நீர் இருக்கையிலே - 2

 

2.         தண்ணீரை கடக்கையிலே என் மேலே புரளாதே - 2

            நீரில் நடக்கையிலே சேதப்படுத்தாதே - 2

 

3.         உயர்வு என்றாலும் தாழ்வு என்றாலும்

            உமக்காய் வாழ்ந்திடவே என்னையே அர்ப்பணித்தேன் - 2

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...