21 January 2026

ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே

ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே

                        ஜெபத்தால் உள்ளங்கள் அசைந்திடுமே

                        தளர்ந்த முழங்காலை பெலப்படுத்தி

                        தளராமல் ஜெபிக்க கரம் கொடுப்போம்

 

1.         உள்ளான மனிதனை களைந்திடுவோம்

            தாழ்மையின் இரட்டை உடுத்திடுவோம் - 2

            ஆண்டவர் பாதம் அமர்ந்திடுவோம்

            தேசம் ஷேமம் அடைந்திடுமே - 2 - ஜெபிக்கும்

 

2.         அதிகாலை ஜெபங்கள் வலுபெறட்டும்

            விண்ணப்ப வேண்டுதல் திரளாகட்டும் - 2

            தேசம் அழிவதை பார்க்கின்றோமே

            கருத்தாய் ஜெபிக்க உறுதிக் கொள்வோம் - 2 - ஜெபிக்கும்

 

3.         திறப்பினில் நிற்போர் தைரியமாய்

            இயேசுவை அறிவிக்க ஜெபித்திடுவோம் - 2

            எழுப்புதல் அனல்கள் தனியாமலே

            தேசத்தை ஜெபத்தால் அலங்கரிப்போம் - 2 - ஜெபிக்கும்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...