ஜெப ஆவி ஊற்றுமையா
ஜெபிக்கணும் ஜெபிக்கணுமே - 2
1. ஸ்தோத்திர
பலி விண்ணப்ப ஜெபம் - (2)
எந்நேரமும்
நான் ஏறெடுக்கணும் - (2) - ஜெப ஆவி
2. உபவாசித்து
உடலை ஒறுத்து - (2)
ஒவ்வொரு
நாளும் ஜெபிக்கணுமே - (2) - ஜெப ஆவி
3. திறப்பின்
வாசலில் நிற்கணுமே - (2)
தேசத்திற்காய்
கதறணுமே - (2) - ஜெப ஆவி
4. முழங்கால்கள்
முடங்கணுமே - (2)
கண்கள்
எல்லாம் குளமாகணும் - என் - (2) - ஜெப ஆவி
5. தானியேல்
போல மூன்று வேளையும் - (2)
தவறாமல்
நான் ஜெபிக்கணுமே - (2) - ஜெப ஆவி
6. உலகை
மறந்து சுயம் வெறுத்து - (2)
உம்
பாதத்தில் கிடக்கணுமே - (2) - ஜெப ஆவி
- பெர்க்மான்ஸ்
No comments:
Post a Comment