21 January 2026

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் ஜெபத்தால்

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் ஜெபத்தால்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்

                        ஜெபத்தால் ஜெயம் ஜெயமே

                        விசுவாசமுள்ள ஜெபமே - (2)

                        பிணியாளிகளை இரட்சிக்குமே - (2)

 

1.         யாக்கோபு போல ஜெபித்திடும்

            உறுதியான ஜெபவீரர் ஆனேன் - 2

            நீர் என்னை ஆசீர்வதித்தால் ஒழிய - (2)

            உம்மை நான் போகவிடேன் - (2) - ஜெபமே

 

2.         அன்னாளைப் போல ஜெபித்திடும்

            உருக்கமான ஜெபவீரர் ஆனேன் - 2

            இரட்டிப்பான பங்கை பெற்றுக் கொண்டிட - (2)

            இரட்சகரிடம் நான் ஜெபித்திடுவேன் - (2) - ஜெபமே

 

3.         தானியேல் போல ஜெபித்திடும்

            தைரிய ஜெபவீரர் ஆனேன் - 2

            சாத்ராக் மேஷாக் ஆபேத் நேகோ போல - (2)

            விசுவாசத்தில் என்றும் நிலைத்திருப்பேன் - (2) - ஜெபமே

 

4.         நூற்றுக்கதிபதி போல் ஜெபித்திடும்

            விசுவாச ஜெபவீரர் ஆனேன் - 2

            இஸ்ரவேலுக்குள்ளும் இல்லா விசுவாசம் - (2)

            இகத்தினில் இயேசுவே என் சுவாசம் - (2) - ஜெபமே

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...