21 January 2026

ஜெபம் கேளும் பதில்தாரும்

ஜெபம் கேளும் பதில்தாரும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜெபம் கேளும் பதில் தாரும்

                        அதிசயம் செய்யும் ஐயா - 2

1.         நூறு கோடி என் ஜனங்கள்

            ஏழு லட்சம் கிராமங்கள்

            இயேசுவை காண வேண்டும் - 2 - ஜெபம்

2.         உமக்கெதிராய் செயல்படுவோர்

            உம் பாதம் வர வேண்டும்

            உமக்காய் வாழ வேண்டும் - 2 - ஜெபம்

3.         இந்தியாவை பாழாக்கும்

            அந்தகார வல்லமைகள்

            அகன்றுப் போக வேண்டும் - 2 - ஜெபம்

4.         நாடாளும் தலைவர்களை

            நாள்தோறும் பாதுகாத்து

            ஞானத்தால் நிரப்ப வேண்டும் - 2 - ஜெபம்

5.         மரித்துப்போன மனிதரெல்லாம்

            உம் குரலைக் கேட்க இன்று

            மறுவாழ்வு பெற வேண்டும் - 2 - ஜெபம்

6.         மிஷினரி ஊழியர்கள்

            மென்மேலும் பெருக வேண்டும்

            உண்மையாய் உழைக்க வேண்டும் - 2 - ஜெபம்

7.         சிலைகள் வழிபாடு

            செயலற்றுப் போக வேண்டும்

            நற்செய்தி பரவ வேண்டும் - 2 - ஜெபம்

8.         ஆளும் தலைவர் கூட்டம்

            உம் நாமம் சொல்ல வேண்டும்

            உமக்கே அஞ்ச வேண்டும் - 2 - ஜெபம்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...