21 January 2026

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் ஜெபிக்க

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் ஜெபிக்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜெபமே ஜெயம்         ஜெபமே ஜெயம்

                        ஜெபிக்க முடியவில்லை என்ற எனக்கு

                        ஜெபிக்காமலிருக்க முடியவில்லையே

                        நன்றி நன்றி என்று உள்ளம் துள்ளுதய்யா

                        விண்ணப்பத்தினால் உள்ளம் நிரம்புதய்யா

 

1.         காரியம் மாறுதலாய் முடியும்

            எஸ்தர்கள் ஜெபங்களினால்

            என் தேசமும் இயேசுவை அறிந்திடுமே

            நாம் இங்கு ஜெபிப்பதினால்

 

2.         சாபங்கள் தேசத்தில் மறைய வேண்டும்

            பேதங்கள் மாற வேண்டும்

            எல்லா நலம் யாவரும் பெறவேண்டும்

            இயேசுவே உம் அருளால்

 

3.         திறவுண்ட வாசல் அடைபடுதே

            வரங்களினால் நிரப்பும்

            என் தேவனே உமக்காய் நான் உழைக்க

            எழுப்புதல் எனக்கருளும்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...