28 January 2026

அனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி

நிஜீ.கீதங்கள்:1268

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

            அனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி

            ஜெபிப்பதை மறந்துவிட்டால்

            நீ சாத்தானின் கூட்டாளி

 

                        நீ யோசித்துப் பார்! நீ யோசித்துப் பார்!

 

1.         காலையில் எழுந்து நீ வேதத்தை படித்திடு

            பேப்பரை படித்து விட்டால் சாத்தானின் கூட்டாளி

 

2.         இரவில் தூங்கும் முன் குடும்பமாய் ஜெபித்திடு

            டிவியில் மயங்கிவிட்டால் சாத்தானின் கூட்டாளி

 

3.         காலமே எழும்பி நீ கர்த்தரை துதித்திடு

            துதிப்பதை மறந்துவிட்டால் சாத்தானின் கூட்டாளி

 

4.         படுக்கைக்கு செல்லுமுன் முழங்காலில் ஜெபித்திடு

            சோம்பலாய் படுத்துவிட்டால் சாத்தானின் கூட்டாளி

 

5.         வேலைகள் அனைத்திலும் கர்த்தரை துதித்திடு

            மனிதனை உயர்த்திவிட்டால் சாத்தானின் கூட்டாளி

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...