24 January 2026

அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா

நிஜீ.கீதங்கள்:721

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                        அல்லேலூயா ஆராதனை

                        அல்லேலூயா தேவனுக்கு ஆராதனை

 

1.         இராஜாதி ராஜனுக்கு ஆராதனை

            கர்த்தாதி கர்த்தனுக்கு ஆராதனை

 

2.         மன்னாதி மன்னனுக்கு ஆராதனை

            மகிமையின் இராஜனுக்கு ஆராதனை

 

3.         தேவாதி தேவனுக்கு ஆராதனை

            தூயாதி தூயவருக்கு ஆராதனை

 

4.         திரியேக தேவனுக்கு ஆராதனை

            துதிகளின் பாத்திரர்க்கு ஆராதனை

 

5.         நித்திய தேவனுக்கு ஆராதனை

            நித்தம் காக்கும் கர்த்தருக்கு ஆராதனை

 

6.         பரிசுத்த தேவனுக்கு ஆராதனை

            பக்தர்களின் நேசருக்கு ஆராதனை

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...