28 January 2026

அனாதி தேவனின் அடைக்கலத்தில்

பாடல்

To Download Txt Lyrics file

 

                   அநாதி தேவனின் அடைக்கலத்தில்

                        என்றும் வாழ்ந்திருப்பேன் - நான் - (2)

                        என்ன வந்தாலும் நம்புவேன்

                        என் மீட்பர் இயேசுவை


1.         வாலிப நாட்களில் தேடி சென்றேன்

            இயேசு வார்த்தையினால் தேற்றினார் ஆ....ஆ....ஆ....ஆ....

            அவரின் பணியை செய்திடவே

            தேவன் பரிசுத்த ஆவி தந்தார்

            கடைசி நாள்வரைக்கும்

            என்னை கண் மணி போல் காப்பார் - அநாதி

2.         அன்பில்லா உலகத்தில் சோர்ந்து போனேன்

            இயேசு அன்பினால் அணைத்துக் கொண்டார் ஆ....ஆ....ஆ....ஆ....

            அவரின் பாதத்தை பற்றிக் கொண்டேன்

            தேவன் இம்மட்டும் வழி நடத்தினார்

            இருக்கின்றவராகவே இயேசு என்றும் இருக்கின்றாரே - அநாதி

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...