26 January 2026

அழைத்த தேவன் உண்மையுள்ளவர்

நிஜீ.கீதங்கள்:1661

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அழைத்த தேவன் உண்மையுள்ளவர்

                        அழைத்த தேவன் நடத்திடுவார் - 2

                        கலங்கிடாதே சோர்ந்திடாதே

                        அழைத்த தேவன் உண்மையுள்ளவர் - 2

 

1.         பெயர் சொல்லி அழைத்தவர் அவரே

            தரிசனம் தந்தவர் அவரே - 2

            கரம் பற்றி நடத்தும் தேவன் அவரே

            வாக்கு மாறா நல் தேவன் அவரே - 2

 

2.         உனக்குள் இருப்பவர் பெரியவரே

            உலகில் உள்ளவனைக் காட்டிலும் - 2

            பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவினாலே

            எல்லாவற்றையும் நீ செய்திடுவாய் - 2

 

3.         தூற்றும் மாந்தரின் நடுவினிலே

            தைரியமாய் நீ நின்றிடுவாய் - 2

            உன் சொந்த கண்கள் காணும்படியாய்

            பெரிய காரியம் செய்திடுவார் - 2

 

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...