1. அற்புத நாயகனே
அற்புத நாயகனே சரணம்
அற்புத நாயகனே - 2
வித்தகனாய் வந்த விற்புலனே சரணம் - (2)
- அற்புத
இத்தரை
மீதினில்
இத்தரை
மீதினில் ஈன சிலுவையை - (2)
இன்பமாய்
சுமந்திட்ட இயேசுவே சரணம் - (2) - அற்புத
2. அறியாது செய்தாரை மன்னிக்க பறிந்தோனே
மாசில்லா மணியே, அலகையை வென்றோனே - 2
என்னுடனே
இன்று
என்னுடனே
இன்று இருப்பாய் என்றோனே - (2)
எந்தனை
மீட்டிட்ட இயேசுவே சரணம் - (2) - அற்புத
3. அன்னையின் அன்பையும் மிஞ்சியே நின்றோனே
அன்புடை சீடனுக் காதரவளித்தோனே - 2
மன்மத
ஏக்கத்தை
மன்மத ஏக்கத்தை வார்த்தையில்
வடித்தோனே - (2)
மரியின்
மைந்தனே இயேசுவே சரணம் - (2) - அற்புத
No comments:
Post a Comment