அவர் வாசல்களில்
துதியோடு வருவேன்
பிரகாரங்களில் புகழ்வேன்
இந்த நாள் கர்த்தரே படைத்தார் எனக்காய்
அவர் சந்தோஷத்தால் ஆடிப் பாடுவேன்
ஆடிப்பாடுவேன் நான் ஆடிப்பாடுவேன்
அவர் சந்தோஷத்தால் ஆடிப் பாடுவேன்
- 2
I will enter His gates
With thanks giving in my heart
I will enter His courts with praise
I will sing this is the day that the Lord has made
I will rejoice for He has made me glad
He has made me glad,
He has made me glad
I will rejoice for He has made me glad.
No comments:
Post a Comment