22 January 2026

ஜோதிமயமானவராய் கூட வருவார்

ஜோதிமயமானவராய் கூட வருவார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஜோதிமயமானவராய் கூட வருவார்

            தடை யாவும் நீக்கி புது வழி திறப்பார்

            பாதையில் சோர்ந்திடாமல் பெலன் தருவார்

            ஜெயத்தோடு நிறைவேற்றுவார்

 

                        துள்ளி மகிழ்ந்திடு தேவபிள்ளையே

                        அள்ளி அணைப்பாரே ஆற்றியே தேற்றிடுவார்

 

1.         துக்கத்தோடு நீ சென்றிட்டாலும்

            மகிழ்ச்சி ஊற்று உண்டு

            மாராவின் கசப்பை மாற்றிடுவார்

            அதிசயம் செய்வார்

 

2.         பசியினால் வாடும் போதும்

            பரம மன்னா ஈந்திடுவார்

            பாதம் கல்லில் இடறாமல்

            ஏந்தி சுமந்திடுவார்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...