21 January 2026

ஜெபிப்போம் செயல்படுவோம்

ஜெபிப்போம் செயல்படுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜெபிப்போம் செயல்படுவோம்

                   இயேசுவின் நாமத்தை உயர்த்துவோம் - 2

                        தேசத்தில் எழுப்புதல் அக்கினி இறங்க

                        தேவனை நோக்கி கதறிடுவோம் - 2

 

1.         உலகத்தை கலக்கும் மனிதன் எங்கே

            அக்கினி இறக்கும் தாசன் எங்கே - 2

            கர்த்தரே தெய்வம் மெய்யான தெய்வம்

            என்றுறைக்கும் நாட்கள் எங்கே - 2 - ஜெபிப்போம்

 

2.         ஆதி அப்போஸ்தலர் நாட்களிலே

            நடந்த அற்புதம் கண்டிடவே - 2

            சபைகளில் உயிர் மீட்சி பெற்றிடவே

            ஒரு மனதோடு ஜெபித்திடுவோம் - 2 - ஜெபிப்போம்

 

3.         ஜெபித்திடும் நேரம் செயல்படுவோர்

            செயல்படும் நேரம் ஜெபித்திடுவோர் - 2

            கர்த்தருக்கென்றும் ஆகாதவர்

            காலத்தை அறிந்தே செயல்படுவோம் (ஜெபித்திடுவோம்) - 2 - ஜெபிப்போம்

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...